பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!

February 20, 2018


திரையுலகில் உள்ள நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் திரையுலகில் அதிர்ச்சியையம் சர்ச்சையையும் ஏற்படுத்தி விடுகின்றன. தற்போதும் அப்படி தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.


chinnamayi
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரும், மாடலுமான சுமீத் ராகவன் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவரின் மனைவி சின்மயி சுர்வே மராத்தி படங்கள், டிவி சீரியல்கள், மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.


இவர் சமீபத்தில் வெளியில் சென்றிருந்த போது ஏதோவொரு கார் டிரைவர் ஒருவர் இவர் முன்பு சுய இன்பம் அனுபவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சின்னமயி அவரை அடிக்க சென்றுள்ளார், ஆனால் அவர் காரில் ஏறி தப்பி சென்றுள்ளார்.


பின்னர் நடந்ததை தன்னுடைய கணவரிடம் வந்து கூறியதும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த காரின் நம்பரையும் கூறியுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.