காலா ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்.!

April 20, 2018


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள காலா படத்திற்காக ஒட்டு மொத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


kaala
முதலில் இந்த மாதம் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த படம் தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டரைக்கால் தள்ளி போனது.


kaala

தற்போது வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.