பிக் பாஸ் வீட்டில் ஜூலியா? - வெளியான புது ப்ரோமோ.!

August 10, 2018


இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின்புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜூலியின் பெயர் அடிபடுகிறது.


bigg boss
மும்தாஜ், வைஷ்னவி மற்றும் யாஷிகா ஆகியோர் பேசி கொண்டிருக்கும் போது மும்தாஜ் முதல் சீசனில் ஜூலி குறும்படத்தில் அதுக்கு 2 நிமிஷம் முன்னாடி நடந்ததை கேட்டு அடம் பிடித்தார்.


அதே போல் தற்போது மும்தாஜ் இந்த ப்ரோமோவில் கூறுகிறார். ஏன் என்ன? பிரச்சனை என்பது இன்று நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.