ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்க்கு தமிழில் இந்த நடிகர் தான் ரொம்ப பிடிக்குமாம் !

September 13, 2017


சமீபத்தில் சமூக இணையதளங்கள் முழுவதும் வேகமாக பரவி பயங்கர ஹிட் அடித்த பாடல் என்றால் ஜிமிக்கி கம்மல் தான்.மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் பேவரட் பாடல் லிஸ்டில் இடம் பெற்று உள்ளது.


jimiki kamal
Jimmy Kamal's fame Sheriq is the actor in the movie!


இப்பாடல் இவ்வளவு ஹிட் அடிக்க காரணம், படத்தின் பாடல் வீடியோவை விட சமீபத்தில் இப்பாடலுக்கு கேரள கல்லூரி பெண்களின் நடன வீடியோ தான் இணையத்தில் வேகமாக பரவி பல தமிழ் இளைஞர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த பாடலில் முதலில் ஆடிய ஷெரில் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


இந்நிலையில், ஜிமிக்கி கம்மல் ஷெரில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார், அதில் தமிழில் அவர்க்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, தனக்கு பிடித்த நடிகர் தல அஜித்தான் என்று அவர் கூறியுள்ளார்.

இச்செய்தி அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.