ஜெயித்ததா விஸ்வரூபம் 2? - ரசிகர்களின் லைவ் விமர்சனம் இதோ.!

August 10, 2018


தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. பல தடைகளை தாண்டி இன்று உலகம் முழுவதும் சொன்ன படி வெளியாகியுள்ளது.


viswaroobam 2
கமல்ஹாசன் இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பற்றி ரசிகர்களின் கருத்துகள் இதோ