விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!

February 14, 2018


தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


viswasam
டி.இம்மான் இசையமைக்க உள்ள இந்த படத்தில் தல அஜித் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகமம் அடைந்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது இந்த தகவல் உண்மை இல்லை, அஜித் பாடல் எதுவும் பாட மாட்டார் என படக்குழுவினர் தகவலை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.