விசுவாசம் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா? - வைரலாகும் தகவல்.!

விசுவாசம் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா? - வைரலாகும் தகவல்.!

November 23, 2017


தல அஜித் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.


viswasam



நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ள இந்த படத்தின் தலைப்பு விசுவாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற தகவல் வைரலாகத் தொடங்கியுள்ளது.


அஜித் சிவா கூட்டணியில் உருவாகி இருந்த வீரம் படம் தம்பி செண்டிமெண்ட், வேதாளம் தங்கை செண்டிமெண்ட், விவேகம் மனைவி செண்டிமெண்ட் கதைகளாக இருந்ததால் இந்த படம் அம்மா, அப்பா செண்டிமெண்ட் கதையாகவோ அல்லது ஒட்டு மொத்தமாக குடும்ப செண்டிமெண்ட் கதையாகவோ இருக்கலாம் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.









Latest