இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!

February 21, 2018


தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக அறிமுகமாகி திரையுலகில் இன்று முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீம ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


sivakarthikeyan
இந்நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ந்ட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.


இந்த படத்தின் வேட்டையன் கவின், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சிவகுமார் இயக்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் போது கவினை எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கார் பாருங்க. நீ தான் அடுத்த சிவகார்திகேயன் என புகழ்ந்து பேசியுள்ளார்.