காலா படத்துல இப்படியொரு சண்டைக்காட்சியா? மிரட்டலான எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

June 19, 2017


கபாலி படத்துல ரஜினி எப்படி சிறைல இருந்து வெளில வருவாரோ அதே மாதிரி இந்த படத்துலயும் ரஜினி சிறைல இருந்து வெளில வர்றது மாதிரி ஒரு காட்சி இருக்காம்.


kaala
ரஜினி ரிலீஸ் ஆகுற நாள தெரிஞ்சிக்குற ஒரு எதிரி கும்பல், அவர் வெளிய வந்ததும் அவர கொலை பண்ண முயற்சி பண்ணுது. இதை முன்கூட்டியே தெரிஞ்சிக்குற ரஜினி, ரிலீஸ் ஆகுறதுக்கு முந்தைய நாள் இரவே ஜெயில்ல இருந்து வெளில வந்து, அந்த கும்பல அடிச்சி துவம்சம் பண்றது மாதிரியான ஒரு சண்டைகாட்சிய படக்குழு அண்மையில படமாக்கி இருக்காங்க. திலீப் சுப்ராயன் வடிவமைச்சிருக்க இந்த சண்டைக்காட்சி படம் வெளியானதும் பெரிதளவுல பேசப்படும்னு எதிர்பார்க்கப்படுது.