தளபதி-62 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்.!

May 16, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றார்.


thalapathy 62
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் ஸ்பெஷலான பாடல் ஒன்று உள்ளதாம். இந்த பாடலுக்கு ஹிப் ஹாப் நடனம் அமைக்க உள்ளது. இது ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


thalapathy 62