நிகழ்ச்சியா இது? ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளையை விளாசி எடுத்த பிரபலம்.!

April 16, 2018


சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சேனலில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார்.


arya
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


arya

அதேபோல் பாடல் எழுத்தாளரான விவேக் அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியை வறுத்தெடுத்து உள்ளார். எங்க தமிழ் பெண்களுக்கென கண்ணியம் உள்ளது.


ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை கல்யாணம் பண்ணுவதற்காக பிறந்தது போலவே காட்டுகின்றனர். முதலில் எதையெல்லாம் நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.