யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

February 13, 2018


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த யூத் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சாஹீன் கான். இவர் மும்பையில் பிறந்து இருந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண் தான்.


youth movie
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளை சரளமாக பேசுவார். மாடலிங்காக வலம் வந்த இவர் Fair and lovely விளம்பரத்திலும் நடித்து இருந்தார்.


இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளே வந்ததால் நடிக்க மறுத்து வந்தார். பின்னர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.


இதனையடுத்து தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது, இந்த புகைப்படத்தில் இவர் ஆளே தெரியாத அளவிற்கு மாறி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.