இணையத்தில் பரபரப்பை கிளப்பிய மெர்சல் - என்ன நடந்தது?

October 12, 2017


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படத்திற்காக தளபதி ரசிகர்களை தாண்டி அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


mersal




இந்நிலையில் தற்போது இணையத்தில் மெர்சலின் கதை இது தான் என ஒரு தகவல் கிளம்பி தீயாக பரவி வருகிறது, ஆனாலும் இந்த தகவல் ரசிங்கர்களிடையே அவ்வளாக வரவேற்பை பெறவில்லை.


ஏனென்றால் ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் படத்தையும் தளபதியையும் திரையில் தான் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் எதிர்பார்ப்பும் தான் அதிகமாக உள்ளதாம்.









Latest