சூர்யாவின் பிறந்த நாளுக்கு இப்படியொரு மாஸ் பிளானா? - வைரல் போட்டோ உள்ளே.!

July 17, 2017


தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைல், தனி பாதை என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருபவர் தான் சூர்யா.


surya
இவரது 42வது பிறந்தநாளை இம்மாதம் 23ம் தேதி கொண்டாட உள்ளார். இவரது பிறந்தநாளன்று தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.


மேலும் ரசிகர்கள் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாடத்திற்காக தனி dp வடிவமைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தை தெலுங்கு நடிகர் அல்லு கிரிஷ் 19ம் தேதி வெளியிடுகிறாராம்.