நடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா? - இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

May 25, 2018


பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமீர் கான் தரமான படங்களாக தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அடுத்தாக இவரது நடிப்பில் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்என்ற படம் திரைக்கு வர உள்ளது.


ameerkhan
இந்நிலையில் அமீர்கான் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதனை பார்த்த ரசிகர்கள் அமீர்கானின் மகளா இது? இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..


ameerkhanLatest