அடுத்த பிரதமரே ஓவியா தானோ? இப்படியொரு ஆதரவா? - புகைப்படம் உள்ளே.!

அடுத்த பிரதமரே ஓவியா தானோ? இப்படியொரு ஆதரவா? - புகைப்படம் உள்ளே.!

August 12, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கொண்டிருந்த ஓவியா சிறிது காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானவர்களை தனது ரசிகர்களாக்கி கொண்டார்.


oviyaவரலாற்றிலேயே முதல் முறையாக இவருக்கு தான் ஓவியா ஆர்மி, ஓவியா நேவி போன்ற அமைப்புகள் தோன்றியது.


ஓவியா ஆர்மி ரசிகர்கள் ஓவியாவை பற்றிய செய்திகளை தெறிக்க விட்டு வந்தனர், இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஒன்றை விளையாட்டாக செய்ய அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அடுத்த இந்திய பிரதமர் யார்? மோடி, ஓவியாவா? மோடியா? ராகுல் காந்தியா? என ட்வீட் போட மோடிக்கு 10% ஆதரவும், ராகுல் காந்திற்கு 4% ஆதரவுடனும் பின்னுக்கு தள்ளி 86% ஆதரவை பெற்றுள்ளார்.