ரித்விகாவின் அம்மா அப்பா இவர்கள் தானா? - முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.!

August 11, 2018


மெட்ராஸ், கபாலி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்விகா. இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.


rythvika
இரண்டாவது சீசனில் உள்ள போட்டியாளர்கள் பலர் முகமூடி அணிந்து நடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் ஆரம்பம் முதலே ரித்விகா மட்டுமே சரியாக இருந்து வருகிறார் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.


rythvika

மேலும் ரித்விகா குடும்பத்தில் அவர் மட்டுமே திரையுலகை சேர்ந்தவர் என்பதால் அவரது பெற்றோர்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. தற்போது முதல் முறையாக ரித்விகா அவரது அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


rythvika

இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது ரித்விகா சாதாரண குடுமபத்தை சார்ந்த ஒருவர் தான் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.