அடடா சிம்புவா இது? ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

February 20, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் AAA படத்தை அடுத்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.


simbu
இந்த படத்திற்காக இவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை பிட்டாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.


இதனையடுத்து தற்போது இவர் தன்னுடைய உடலை பிட்டாக்கியுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.