தேவயானியின் மகள்களா இவர்கள்? முதல் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ.!

April 17, 2018


தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.


deveyani
பின்னர் இவர் 2001-ல் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்தி கொண்டார். தற்போது தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


deveyani

மேலும் இவருக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது புகைப்படங்கள் எதுவும் இணையத்தில் வெளியானது இல்லை. தற்போது முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.