தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!

January 13, 2018


தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார், இவர்களது கூட்டணி எப்போதுமே மெகா ஹிட் கூட்டணி என்பதால் படத்தில் மீது அளவு கடந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.


thalapathy 62
இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.


இந்நிலையால் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்காக ஒரு பாடலையே கம்போஸ் செய்து முடித்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது, இது தளபதி ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.


ஏ.ஆர். ரஹ்மான்

தளபதி விஜய்