அம்மாடி.. நாட்டாமை படத்தில் நடித்த சின்ன பையனா இது? - ஷாக்காகும் புகைப்படம்.!

April 21, 2018


தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருந்த நாட்டாமை படத்தில் சின்ன பையனாக நடித்திருந்தவர் மகேந்திரன்.


nattamai
இந்த படம் மட்டுமில்லாமல் பல படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு தற்போது 27 வயதாகிறது. இவர் சிம்மில் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடலை மாஸாக மாற்றியுள்ளார்.


nattamai

இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த சின்ன பையனா இது? என வியப்பாகியுள்ளனர்.