விவேகத்தில் அஜித்தின் 6 பேக் உண்மையா? கிராபிக்ஸ்ஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!

விவேகத்தில் அஜித்தின் 6 பேக் உண்மையா? கிராபிக்ஸ்ஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!

July 16, 2017


அஜித் நடித்து வெளிவரயுள்ள விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அஜித் 6 பேக்குடன் இருப்பது போல புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இருப்பினும் அஜித்தை பிடிக்காதவர்கள் அது உண்மை இல்லை கிராபிக்ஸ் என கிண்டலடித்து வந்தனர்.


vivegam



இதற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் சிவா இதற்கான உண்மை தகவலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, கிராபிக்ஸ் என சொல்வதையெல்லாம் நாங்கள் கருத்தில் கொள்வதில்லை என கூறினார்.


மேலும் உண்மையான உழைப்புக்கு நிச்சயம் என்றுமே பலன் கிடைக்கும் அப்போது அனைவருக்கும் புரியும் என பதிலளித்தார்.