தமிழ் நாடே இனி தளபதி நாடு, மக்களை அதிர வைத்த போஸ்டர் - புகைப்படம் உள்ளே.!

June 18, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி மெகா ஸ்டாரான தளபதி விஜய் வரும் ஜூன் 22ல் பிறந்த நாளை கொண்டாட இருந்தார். ஆனால் தூத்துக்குடி சோகத்தால் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என முடிவு செய்து இருந்தார்.


thalapathy
ஆனாலும் ரசிகர்கள் தொடர்ந்து விஜயின் பிறந்த நாளை கொண்டாட பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் தளபதி விஜயின் 30 படங்களை ரிலீஸ் செய்ய உள்ளனர்.


இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அரசியலில் ஈடுபட உள்ளது போலவும் அந்த போஸ்டரில் இனி தமிழ் நாடே தளபதி நாடு தான் என வசனம் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் உண்மையில் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


thalapathy