பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!

April 17, 2018


திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது, குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அதிகம் இருப்பதாக ஸ்ரீ ரெட்டி குரல் கொடுத்து வருகிறார்.


santhiya naidu
ஸ்ரீ ரெட்டியை அடுத்து தற்போது மற்ற நடிகைகள் தாமாக முன் வந்து தமக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பற்றி கூறி வருகின்றனர்.


santhiya naidu

கடந்த ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் நடிகை சந்தியா நாயுடு.


கடந்த 10 வருடங்களாக அம்மா, ஆண்டி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் பகலில் மரியாதையுடன் அம்மா என அழைப்பார்கள். ஆனால் இரவில் படுக்கைக்கு வா என அழைப்பார்கள் என கூறியுள்ளார். ஸ்ரீ ரெட்டியை அடுத்து பல நடிகைகள் வாய் திறப்பது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.