இவர் இல்லை என்றால் மெர்சல் ரிலீஸ் ஆகி இருக்காது - வெளிவராத ரகசியத்தை உடைத்த பிரபலம்.!

November 21, 2017


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் கடந்த தீபாவளி அன்று பல தடைகளை தாண்டி கோலாகலமாக வெளியாகி இருந்தது. படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.


mersal
படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி தவித்த போது சொன்ன தேதியில் உண்மையில் படம் ரிலீஸ் ஆகுமா? என ரசிகர்களே குழப்பத்தில் ஆழ்ந்தனர். அந்த நேரத்தில் மெர்சல் பட ரிலீசுக்கு உதவியது யார் என்ற ரகசியத் தகவலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.


CBFC அதிகாரி ப்ரசூன் ஜோஷி தான் காரணம். அவர் மட்டும் இல்லை என்றால் நிச்சயம் மெர்சல் படம் சொன்ன தேதியில் வெளியாகி இருக்காது என கூறியுள்ளார். அவருக்கு என்னுடைய நன்றிகள் என கூறியுள்ளார்.

Latest