நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

October 13, 2017


திரையுலக நடிகர் நடிகைகள் படத்திற்காகவும் பணத்திற்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பலர் கூற தொடங்கி விட்டனர்.


thoni
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், இவர் தற்போது கேதர்நாத் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார், இந்த படத்தை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாக கூட நடிக்கலாம், தவறேதும் இல்லை என கூறியுள்ளார்.


கதைக்கு தேவை என்றால் நானும் நடிக்க தயார் தான், அதற்கு தானே சம்பளம் கொடுக்கிறார்கள் என கூறியுள்ளார், இவருடைய இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.