சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு இப்படி ஒரு ஆசையாம்?

சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு இப்படி ஒரு ஆசையாம்?

May 19, 2017


"சரவணன் இருக்க பயமேன்" படத்தில் நடித்துள்ள ரெஜினா தற்போது நெஞ்சம் மறப்பதில்லை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.


rejinaIs Udayanidhi heroine such a desire?


இந்நிலையில் சரவணன் இருக்க பயமேன் படத்தில் கொஞ்சம் கிளாமராக நடித்துள்ள ரெஜினா. தன்னிடம் கமர்ஷியல் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் எனக்கு தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் அதோடு இந்த மாதிரி கதைகளில் நடித்தால் நான் கிளாமர் ஹீரோயினாகி விடுவேன். எனக்கு அப்படி நடிக்க பிடிக்கவில்லை. பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறிவருகிறாராம்.