தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!

January 12, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா. இவர்களுக்கு ரசிகர்களையும் தாண்டி திரையுலக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.


thala
இந்நிலையில் தற்போது பிரபல இந்திய விளையாட்டு வீராங்கனையான பி.வி சிந்து சமீபத்தில் அஜித் மற்றும் சூர்யாவை சந்தித்து உள்ளார்.


இந்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சூப்பர் ஸ்டார்களை சந்தித்து விட்டேன் என மகிழ்ச்சியடைந்துள்ளார், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.