தளபதியை கண்டு பிரம்மித்தேன், இதை செய்ய ஆசைப்படுகிறேன் - பிரபல பெண் இயக்குனர் ஓபன் டாக்.!

December 7, 2017


தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடன் பணிபுரிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ஆசை உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.


thalapathy
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த நண்பன் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருந்தவர் பராக் கான்.


இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் நடனத்தை பார்த்து பல முறை பிரம்மித்துள்ளேன். மேலும் அவருடைய நடனத்தை பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு முன் மாதிரியாக காட்டலாம் என கூறியுள்ளார்.


மேலும் மீண்டும் விஜயுடன் நிறைய பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
Latest