நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!

October 12, 2017


தமிழில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை கவர்ந்து அதை பற்றியே பேச வைத்தது.


bigg boss
இதே போல் ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11-வது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது, இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.


இந்த நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக சவுத்ரி சப்னா என்ற நடன கலைஞர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.

இவரை சல்மான் கான் ஆரம்பத்தில் அறிமுகம் செய்த போது நான் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என கூறியிருந்தார் அந்த நடன கலைஞர்.


இந்நிலையில் தற்போது அந்த பிரபலம் தற்கொலை செய்ய முயல்வதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.