படுக்கைக்கு வா பட வாய்ப்பு தரேன், பிரபல இளம் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்

August 12, 2017


திரையுலகில் வாய்ப்பை தேடி அலையும் பெண்களை மட்டுமல்லாமல் நடிகைகளையம் சிலர் படுக்கைக்கு அழைக்கும் அசிங்கமான பழக்கம் இன்னும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.


hema sangar
இந்நிலையில் தற்போது மீண்டும் மலையாள திரையுலகில் இளம் நடிகையான ஹிமாசங்கர் தற்போது அது பற்றி பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது, நான் கல்லூரயில் படிக்கும் போதே எனக்கு பட வாய்ப்புகள் இரண்டு முறை வந்தன, ஆனால் படுக்க வந்தால் தான் பட வாய்ப்பு தருவேன் என கூறினார்கள், அதற்கு நான் எனக்கு பட வாய்ப்பே தேவை இல்லை என மறுத்து விட்டேன் என கூறியுள்ளார்.


இவரது இந்த குற்றசாட்டு மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.