மெர்சல் சர்ச்சையாகும்னு தெரிந்து தான் அப்படி பேசினேன் - தளபதி விஜய் அதிரடி பேட்டி.!

January 14, 2018


கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்புடன் வசூலிலும் மாஸ் காட்டியது, இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி போன்ற சில வசனங்கள் பிரபல தேசிய கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


mersal
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் மெர்சல் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிந்து தான் பேசினேன், பேச வேண்டிய அவசியம் இருந்ததால் பேசியதாக கூறியுள்ளார்.


மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்களுக்கு தளபதி ரசிகர்களையும் கடந்து தல ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest