நானும் தனுஷும் இப்படி ஆவோம்னு எனக்கு அப்பவே தெரியும் - சிம்பு ஆவேச பேச்சு.!

December 7, 2017


நேற்று சென்னையில் நடந்த சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டு பேசினார், இதில் பல விசயங்களை பற்றி பேசினார்.


simbu
குறிப்பாக AAA பட தயாரிப்பாளர் என் மீது தவறு இருந்து இருந்தால் படம் எடுக்கும் போது சொல்லி இருக்கலாம், இல்லை படம் முடிந்து உடனேயாவது சொல்லி இருக்கலாம், அதெல்லாம் விட்டுட்டு 6 மாதம் கழித்து சொல்றாரு, பரவால்ல இருந்தாலும் என் மேல தப்பு இருந்தா என்னைய மன்னிச்சிக்கோங்க என கூறியுள்ளார்.


மேலும் நானும் தனுஷும் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு வளருவோம்னு எனக்கு எப்பயோ தெரியும் என பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னை என்னுடைய ரசிகர்கள் கிட்ட இருந்து மட்டும் எப்படியும் எவனாலும் பிரிக்க முடியாது என ஆவேசமாக கூறியுள்ளார்.