என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்

October 12, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய புதுமையான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, பட்டி தொட்டியெங்கும் நிகழ்ச்சியை பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தது.


thala
நிகழ்ச்சியின் 100 நாட்கள் முழுமையாக முடிந்து விட்டாலும் அதன் தாக்கம் இணையதளங்களில் சற்றும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.


இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிங்கர்கள் மத்தியில் தன்னனுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் ஜூலி, இவர் மீது கோபம் ரசிகர்களுக்கு இன்னும் குறைந்த பாடில்லை, எங்கு போனாலும் அவரை வார்த்தைகளால் காயப்படுத்தி வருகிறார்கள்.


மேலும் இவர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு தகவல் கசிய அஜித் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து உள்ளனர், இதனைப்பற்றி ஜூலி ஒரு பேட்டியில் என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தல அஜித்தை அசிங்க படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.