ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!

ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!

October 12, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்து தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் சினேகன், எப்போதும் அனைவருக்கும் ஆதரவாக இருந்தவர்.


oviya



ஓவியா மற்றும் ஆரவ் மருத்துவ முத்த விவகாரத்தில் சினேகன் பெயரும் அடிபட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான், அதன் பின்னர் ஓவியாவுக்கு மிகவும் ஆதரவாக அன்பாக இருந்தார்.


இதனை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார், அப்போது அவர் கூறியதாவது அந்த சமயத்தில் இருவருமே ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்தார்கள். தற்போது தெளிவாகி விட்டார்கள் என கூறியுள்ளார்.


மேலும் ஓவியாவிற்காக பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன், சிறிய சத்தம் கேட்டாலும் உடனே எழுந்து ஓவியாவின் படுக்கையை தான் பார்ப்பேன்.

அவ்வளவு ஏன் அவருடைய நிலையை கண்டு சமையலறை கத்தியை கூட இரவில் ஒளித்து வைத்து விடுவேன் என கூறியுள்ளார்.








Latest