எப்படி இருந்த நடிகை, இப்போ எப்படி இருக்காரு பாருங்க - வைரலாகும் புகைப்படம்.!

February 24, 2018


தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் வந்த இடம் தெரியாமல் ஒரு சில படங்களிலேயே சென்று விடுகிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரகளது புகைப்படங்கள் வெளிவந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கின்றன.


famous
அதேபோல் தான் அலை பாயுதே படத்தில் நடித்திருந்தவர் சொர்ணமால்யா. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். பின்னர் இவரை எந்தவொரு படங்களிலும் பார்க்க முடியவில்லை.


பரத நாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.