துப்பறிவாளன் படம் எப்படி இருக்கு? - வெளிநாட்டு ரசிகர்களின் கருத்து.!

துப்பறிவாளன் படம் எப்படி இருக்கு? - வெளிநாட்டு ரசிகர்களின் கருத்து.!

September 14, 2017


நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள துப்பறிவாளன் படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.


thupparivaalanஇந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, ஆண்ட்ரியா மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர், இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இந்த படத்தின் பிரீமியம் ஷோ ஓடி கொண்டிருக்கிறது.


படத்தை பார்த்து வரும் பலர் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர், படத்தில் முதல் பகுதி படு விறுவிறுப்பாகவும் சுவாரஷ்யமாகவும் உள்ளதாம்.


மேலும் படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்றவை படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர், இந்த படம் நிச்சயம் விஷாலுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமையும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.