விக்ரமின் ஸ்கெட்ச் படம் எப்படி இருக்கு? - ரசிகர்களின் விமர்சனம்.!

January 12, 2018


விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, சூரி ஆகியோர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ளது ஸ்கெட்ச் படம்.


vikram
ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை பற்றி ரசிகர்கள் தற்போது தங்களது கருத்துகளை ட்விட்டரில் கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


ரசிகர்களின் விமர்சனங்கள் இங்கு புகைப்படத் தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது, உங்களின் கருத்துகளையும் நீங்கள் பதிவு செய்யுங்கள்.