பியார் பிரேம காதல் படம் எப்படி இருக்கு? - ரசிகர்களின் விமர்சனம் இதோ.!

August 10, 2018


யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளம் இயக்குனரான இளன் இயக்கத்தில் பயார் பிரேம காதல் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.


pyaar prema kadhal
பிக் பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் குறித்து பத பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இதோ அவர்களின் கருத்துகள்