நயன்தாராவின் கோலமாவு கோகிலா எப்படி இருக்கு? - ரசிகர்களின் லைவ் ரிப்போர்ட்.!

August 17, 2018


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா பத்ம இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.


lady super star
தல தளபதி படங்களுக்கு இணையாக கோலமாவு கோகிலா படம் சென்னையில் பல தியேட்டர்களில் அதிகாலையிலேயே படம் ரிலீசாகி விட்டது. தற்போது ரசிகர்கள் படத்தை பற்றிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.


இதோ அந்த கருத்துகள்