மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சன்னி லியோன் - ரசிகர்கள் அதிர்ச்சி.!

June 23, 2018


கவர்ச்சி படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன், இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வடகறி படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.


sunny leone
இந்நிலையில் சன்னி லியோன் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக உத்தரகாண்ட் சென்றிருந்தார், அங்கு திடீரென ஏற்பட்ட உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் எங்க சன்னி லியோனுக்கு என்னாச்சு என பதறி போயுள்ளனர்.


தற்போது சன்னி லியோனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அகர்வால் சீதோஷண நிலை மற்றும் தொடர் பயணத்தால் அவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, தற்போது அவர் நலமுடன் உள்ளார். இன்று டிச்சார்ஜ் ஆகி விடுவார் என கூறியுள்ளார்.


sunny leone