இந்தியாவில் அதிக வசூல் வேட்டையை நடத்திய படம் இதுவா?

May 19, 2017


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் பாகுபலி-2. தற்போது வரை பல சாதனைகளை படைத்துவிட்ட இப்படம் 1500 வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


baagubali-2
This is a film that has done a lot of scoring in India


இந்நிலையில் நேற்றுவரை இந்தியாவில் 1225 கோடியும், வெளிநாட்டில் 275 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தற்போதுவரை இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து கொண்டு தான் உள்ளது.மூன்று வாரத்தில் இவ்வளவு தொகையை வசூலித்த பெருமை பாகுபாலியையே சேரும்.


மேலும் 1500 கோடியை எட்டியுள்ள பாகுபலி-2 இன்னும் ஓரிரு வாரங்கள் ஓடினால் 2000 கோடியை தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Latest