ரசிகர்களை மெர்சலாக்கும் தளபதியின் மெர்சல் டீஸர் இதோ.!

September 21, 2017


தளபதி விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


thalapathy
இந்த படம் வித்தியாசமான கதைக்களத்துடன் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் அளவு கடந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


மேலும் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி தற்போது டீஸர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறது.