சரவணன் மீனாட்சி சீரியலில் முதலில் சரவணனாக நடிக்க இருந்தது இவர் தான் - புகைப்படம் உள்ளே.!

November 14, 2017


பிரபல தொலைக்காட்சியில் ஒரே மீனாட்சி பல சரவணனை கடந்து சரவணன் மீனாட்சி சீரியல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.


rio raj
தற்போது ரக்ஷிதாவுக்கு ஜோடியாக சரவணனாக ரியோ ராஜ் நடித்து வருகிறார். அனால் ரியோக்கு முன்பு சரவணனாக நடிக்க இருந்தது சஞ்சீவ் தானாம்.

ஆனால் சஞ்சீவ் ரக்ஷிதாவை விட வயது குறைந்தவராக தெரிவதால் அவரை நிராகரித்து விட்டார்களாம்.

இதே சஞ்சீவ் தான் தற்போது ராஜா ராணி சீரியலில் காத்திக்காக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.