அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!

December 6, 2017


தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா, பின்னர் உடல் எடையால் பாடல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார், மேலும் பிரபு தேவாவுடன் குலேபகாவலி படத்தில் மட்டும் நடித்து வந்தார்.


atharva
இந்நிலையில் தற்போது டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து இயக்க உள்ள புது படத்தில் கமிட்டாகி உள்ளார், இது ஹன்ஷிகா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


மேலும் சமீபத்தில் புஸு புஸுன்னு இருந்தா ஹன்ஷிகா குச்சியாக மெலிந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார், ஆனால் ரசிகர்கள் என்னமா ஹன்ஷி இப்படி ஆகிடியே நல்ல சாப்பிட்டு மொதல்ல வெயிட் போடுமா என கோரிக்கை வைத்து வந்தனர், மேலும் குண்டா இருந்த ஹன்ஷிகா தான் பிடித்திருக்கு எனவும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Latest