தனுஷ் படத்தின் இரண்டாம் பாகத்தை விரும்பி கேட்ட கௌதம் மேனன்!

April 21, 2017


நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


dhanush




Power Paandi


பட ரிலீஸுக்கு பிறகு இயக்குனர் தனுஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதில் புதிதாக இணைந்திருப்பவர் கௌதம் மேனன். படம்பார்த்த அவர், தனக்கு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவல் இருப்பதாக தெரிவித்துள்ளார். பா.பாண்டி மற்றும் பூந்தென்றல் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவல் இருப்பதாக கூறியுள்ளார்.









Latest