குவியும் வாழ்த்துக்கள், செம ஹாப்பியான சுஜா - விஷயம் என்ன தெரியுமா?

October 12, 2017


தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை எப்போதும் பரபரப்பாக பேச வைத்து கொண்டே இருக்க வைத்த நிகழ்ச்சி என்றால் அது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தான்.


suja
இந்த நிகழ்ச்சியில் பாதியில் கலந்து கொண்டவர் சுஜா, இவர் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரியாக நடந்து கொள்வார், இது தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்க செய்தது.


இன்று சுஜாவின் பிறந்த நாள், எனவே ரசிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர், இது சுஜாவை செம குஷியாக்கி உள்ளது.