பெரும் கார் விபத்தில் சிக்கிய கெளதம் மேனன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

December 7, 2017


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கவுதம் மேனன், இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.


gautham menan
இவர் சென்னையில் உள்ள செம்மஞ்சேரி வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து டிம்பர் லாரியின் மீது மோதியுள்ளது.


இதனால் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது, மேலும் கவுதம் மேனன் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து அவரை உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Latest