முதல்முறையாக சிம்புவுடன் கை கோர்த்த பிரபலம் - உற்சாகத்தில் ரசிகர்கள்

May 19, 2017


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ' அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் '.

இப்படத்தில் சிம்பு 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக தமனா, ஸ்ரேயா, சனா கான் ஆகியோர் நடிக்கின்றனர்..


simbu
சிம்புவுடன் கை கோர்த்த பிரபலம்


அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் மூலமாக முதல் முறையாக சிம்புவிற்காக பாடல் எழுதுகிறார் வைரமுத்து.


எனவே இப்பாடலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் இந்த பாடலுக்கான ஷூட்டிங் நடக்கபோகிறதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.