திரையுலகில் முதல் முறையாக சூர்யா படத்திற்கு கிடைத்த பெருமை - கொண்டாடுங்க.!

February 21, 2018


தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்தாக முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. இவர் தனக்கென ஒரு ஸ்டைலை பின்பற்றி வருபவர்.


suriya
பெரும்பாலும் சூர்யாவிற்கு எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் கட்சிதமாக பொருந்தி விடும். ஹரி இயக்கத்தில் ஒன்று அல்ல இரண்டு அல்ல மூன்று பாகங்களாக வெளியாகி வெற்றி கண்ட படம் சிங்கம்.


தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்த ரோகித் ஷெட்டி தற்போது இதனை கார்டூன் படமாக தயாரித்து வருகிறார். இவருடன் டிஸ்கோவரி சேனலும் இணைந்துள்ளது.


கார்டூன் சீரியலாக உருவாகும் இந்த படம் கோடை காலத்தில் ஏப்ரல் முதல் லிட்டில் சிங்கம் எனற பெயரில் ஒளிபரப்பாக உள்ளதாம்.